சிங்கப்பெண் படையை தொடர்பு கொள்வது எப்படி?

4539பார்த்தது
சிங்கப்பெண் படையை தொடர்பு கொள்வது எப்படி?
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உருவாக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்' காவல் படையினரை, ஆபத்து காலத்தில் அவசர உதவி தேவைப்படும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம். இதற்காக வழங்கப்பட்டுள்ள காவல் உதவி செயலி மூலமாகவோ அல்லது 1091, 100 ஆகிய அவசர உதவி எண்களை அழைப்பதன் மூலமாகவோ இவர்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு உடனடி பாதுகாப்பை பெற முடியும்.

தொடர்புடைய செய்தி