கலப்படம் செய்யப்பட்ட வெள்ளத்தை கண்டுபிடிப்பது எப்படி?

3697பார்த்தது
கலப்படம் செய்யப்பட்ட வெள்ளத்தை கண்டுபிடிப்பது எப்படி?
அடர் பழுப்பு நிறத்தில் இருப்பதே அசல் வெல்லம். வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அதில் ரசாயன கலப்படம் இருக்க வாய்ப்புள்ளது. ஒரு துண்டு வெல்லத்தை நீரில் கரைக்கும்போது அடியில் சுண்ணாம்பு போன்ற படிவங்கள் தங்கினால் அது போலியானது என்பதை உறுதி செய்யலாம். ஆரோக்கியத்தை பாதுகாக்க இத்தகைய செயற்கை சாயங்கள் கலந்த வெல்லத்தை தவிர்த்து இயற்கையானதை தேர்ந்தெடுப்பது அவசியம்.

தொடர்புடைய செய்தி