கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி?

2913பார்த்தது
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி?
கூட்டு பட்டாவில் இருக்கும் ஒரு நபர் தனி பட்டா பெற வேண்டும் என்று நினைத்தால் அந்த நபரிடம் சொத்தின் நகல் மற்றும் பாகப்பிரிவினை பத்திரம் இருக்க வேண்டும். பின்னர், உங்கள் நிலங்களை அளந்து அதற்கென்று ஒரு வரைபடத்தை தயார் செய்து இ-சேவை மையம் அல்லது கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று தனி பட்டா வேண்டும் என்று விண்ணப்பிக்க வேண்டும். விற்பனை பத்திரத்தின் ஜெராக்ஸ், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு போன்ற அடையாள ஆவணங்கள், பட்டா நகல் ஆகியவற்றை வைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி