செயற்கை நுண்ணறிவு தளமான ஓப்பன்ஏஐ (OpenAI), இன்று (நவ.4) முதல் அடுத்த 12 மாதங்களுக்கு ChatGPT GO-வை இலவசமாக பெறுவதற்கான சலுகையை அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பெற, பயனர்கள் ChatGPT-யின் முகப்பு பக்கத்திற்கு (Homepage) சென்று, மேலே உள்ள 'Upgrade for free' என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், 'Go (Special Offer)' என்பதை கிளிக் செய்தால், இந்த சலுகைக்காக ரூ.2 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த செயல்முறை முடிந்தவுடன், 12 மாதங்களுக்கான இலவச சேவை கிடைக்கும்.