வீட்டிலேயே தக்காளி வளர்ப்பது எப்படி?

64பார்த்தது
வீட்டிலேயே தக்காளி வளர்ப்பது எப்படி?
சிறிய தொட்டிகள் அல்லது பிளாஸ்டிக் பைகளில் தரமான விதைகளை விதைப்பதன் மூலம் வீட்டிலேயே தக்காளி செடியை எளிதாக வளர்க்கலாம். தினமும் செடிக்கு தேவையான சூரிய ஒளி கிடைப்பதையும், மண்ணில் ஈரம் இருப்பதையும் உறுதி செய்வது செழிப்பான வளர்ச்சிக்கு உதவும். இயற்கை உரங்களை இடுவதன் மூலம் நஞ்சில்லாத் தக்காளியை உங்கள் வீட்டிலேயே அறுவடை செய்யலாம்.

தொடர்புடைய செய்தி