வீட்டிலேயே தக்காளி வளர்ப்பது எப்படி?

5378பார்த்தது
வீட்டிலேயே தக்காளி வளர்ப்பது எப்படி?
வீட்டு மாடி அல்லது தோட்டத்தில் தக்காளி வளர்க்க, தரமான விதைகள் அல்லது நாற்றுகளை தேர்வு செய்வது அவசியம். நன்கு வடிகால் வசதியுள்ள தொட்டியில் செம்மண், மட்கிய உரம் கலந்து விதைகளை விதைத்து, தினமும் மிதமாகத் தண்ணீர் ஊற்றி, போதிய சூரிய ஒளி படுமாறு வைக்க வேண்டும். செடி வளரத் தொடங்கும்போது ஒரு குச்சியின் மூலம் முட்டுக் கொடுத்து, பூச்சிகள் தாக்காமல் இயற்கை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால், சில மாதங்களிலேயே வீட்டிலேயே ரசாயனமில்லாத தக்காளிப் பழங்களை அறுவடை செய்யலாம்.

தொடர்புடைய செய்தி