ரசாயனம் தெளிக்கப்பட்ட மீன்களை கண்டறிவது எப்படி?

17பார்த்தது
ரசாயனம் தெளிக்கப்பட்ட மீன்களை கண்டறிவது எப்படி?
சந்தைகளில் மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ஃபார்மாலின் போன்ற ரசாயனங்கள் சேர்க்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மீன் வாங்குபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ரசாயனம் கலக்கப்பட்ட மீன்களின் செவுள்கள் இயல்பான சிவப்பு நிறமின்றி வெளிறியோ அல்லது அதிக துர்நாற்றமின்றி ஈக்கள் மொய்க்காமலோ இருக்கும் என்பதை வைத்து எளிதாக கண்டறியலாம்.

தொடர்புடைய செய்தி