சுவையான மாங்காய் சாதம் செய்வது எப்படி? லஞ்சு பாக்ஸ் ரெசிபி

3926பார்த்தது
சுவையான மாங்காய் சாதம் செய்வது எப்படி? லஞ்சு பாக்ஸ் ரெசிபி
கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே பலரது விருப்பமான உணவாக மாங்காய் சாதம் இடம்பிடித்துவிடும். குறிப்பாக பள்ளி மற்றும் அலுவலகம் செல்பவர்களின் 'லஞ்சு பாக்ஸிற்கு' சிறந்த தேர்வாகும். துருவிய மாங்காய், பொன்னிறமாக வறுத்த நிலக்கடலை மற்றும் நறுமணமிக்க தாளிப்புடன் தயார் செய்யப்படும் இந்த சாதம், நாவிற்கு சுவையையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும். மிக குறைந்த நேரத்தில் எளிதாக சமைக்கக்கூடிய இந்த ரெசிபி, நீண்ட நேரம் கெடாமல் இருப்பதோடு மணமும் சுவையும் மாறாமல் இருக்கும்.

தொடர்புடைய செய்தி