"குற்றவாளிகளை அமைச்சர் ஆக்கினால் குற்றங்கள் எப்படி குறையும்?”.. நயினார்

0பார்த்தது
"குற்றவாளிகளை அமைச்சர் ஆக்கினால் குற்றங்கள் எப்படி குறையும்?”.. நயினார்
தவெக அரசுக்கு எதிராக நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பதிவில், “முந்தைய திமுக ஆட்சியில் தான் மக்கள் உயிர் பயத்துடன் ஒவ்வொரு நாளையும் கழித்தார்கள் என்று பார்த்தால், தற்போதைய தவெக ஆட்சியிலும் மக்களின் பாதுகாப்பு அந்தரத்தில் தான் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதுசரி, திருடன் கையில் சாவி கொடுத்ததைப் போல, குற்றவாளிகளை எல்லாம் அமைச்சர் பதவியில் அமர்த்தினால் குற்றங்கள் எப்படி குறையும்? அரசைக் கண்டு குற்றவாளிகளுக்கு எப்படி பயமிருக்கும்?” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி