"பெண்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?".. கீதா ஜீவன் சாடல்

0பார்த்தது
"பெண்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?".. கீதா ஜீவன் சாடல்
ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை முன்வைத்து, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் முதலமைச்சர் விஜயை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், "தனிமனித ஒழுக்கம் குறித்து பேசி முதலமைச்சர், தனது பொறுப்பிலிருந்து நழுவுகிறார். சொந்தக் கட்சியினருக்கே நீதி கிடைக்காத சூழலில், தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி