விண்வெளியில் மாறும் மனித உடல் எடை

35பார்த்தது
விண்வெளியில் மாறும் மனித உடல் எடை
ஒரு கோளின் புவியீர்ப்பு விசையை பொறுத்து அங்கு நமது உடல் எடை மாறும் என்பதால், பூமியில் 68 கிலோ எடை கொண்ட ஒருவரின் எடை நிலவில் வெறும் 11.2 கிலோவாக மட்டுமே இருக்கும். இதே கணக்கீட்டின்படி செவ்வாய் கோளில் 25.6 கிலோவாகவும், பிரம்மாண்ட வியாழன் கோளில் 171.9 கிலோவாகவும் நமது எடை மாறுபடும் என கூறப்படுகிறது.