உயரினங்களின் இதய துடிப்பை பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் மாறுபடும் என சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. சீன ஆய்வாளர்கள் Procyanidin C1 (PCC1) என்ற மூலக்கூறை பயன்படுத்தி Anti-Ageing (வயது ஆவதை தாமதமாக்குவது) மாத்திரையை உருவாக்கியுள்ளனர்.இது எலிகளின் ஆயுளை அதிகரித்துள்ளது. இதே போன்று அந்த மாத்திரை மனிதர்களின் ஆயுளையும் 150 ஆண்டுகளாக அதிகரிக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.