அதிமுக-வில் இருந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திமுக-வில் இணைந்தனர்

9449பார்த்தது
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுக-வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் இன்று (பிப்.10) திமுக-வில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர்கள், ”நமது சின்னம் உதயநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்க” என கோஷமிட்டனர். இந்நிகழ்ச்சியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்துகொண்டனர்.  நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி