திருமணம் ஆகி 5 மாதத்தில் மனைவியை கொன்ற கணவன் கைது

15762பார்த்தது
பொன்னேரி அருகே திருமணமான 5 மாதத்தில் மனைவியை கொலை செய்து விபத்தாக நாடகமாடிய கணவரும், உடந்தையாக இருந்த கல்லூரி மாணவியையும் போலீஸார் கைது செய்தனர். உறவை மீறிய காதல் காரணமாக ராஜேஷ் மனைவி கவுசல்யாவை தலையணையால் அமுக்கி, தலையை சுவற்றில் மோதிக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. சமையல் எண்ணெயில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடியதும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

நன்றி: பாலிமர்