மின்மோட்டாரால் மனைவியை அடித்து கொன்ற கணவன்

0பார்த்தது
மின்மோட்டாரால் மனைவியை அடித்து கொன்ற கணவன்
விழுப்புரம் பேரங்கியூரைச் சேர்ந்த சரத்குமார் (34), தன் மனைவி சிவரஞ்சனி (34) மீது ஏற்பட்ட நடத்தேசந்தேகத்தால், வீட்டில் இருந்த மின் மோட்டாரால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இக்காதல் தம்பதியினர் சென்னையில் பணிபுரிந்து வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்புதான் கிராமத்திற்கு வந்துள்ளனர். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சரத்குமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி