வேலை கிடைக்காத விரக்தியில் கணவர்.. மனைவி பிரிந்ததால் தற்கொலை

76பார்த்தது
வேலை கிடைக்காத விரக்தியில் கணவர்.. மனைவி பிரிந்ததால் தற்கொலை
விழுப்புரத்தைச் சேர்ந்த துளசிராம் (36) என்பவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன் பாண்டியம்மாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது 5 வயதில் மகன் உள்ளார். துளசிராம் பி.இ. படித்து விட்டு சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனைவி அவரை விட்டு பிரிந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த துளசிராம், பாதரசம் வாங்கி ஊசி மூலம் உடலில் செலுத்தி தற்கொலை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி