“DNA டெஸ்டுக்கு வாங்க ஹஸ்பெண்ட்” - மாதம்பட்டி ரங்கராஜ் மீது காட்டம்

6399பார்த்தது
“DNA டெஸ்டுக்கு வாங்க ஹஸ்பெண்ட்” - மாதம்பட்டி ரங்கராஜ் மீது காட்டம்
பிரபல சமையல் நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சுமத்திய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் என்ற புகார் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்நிலையில், “நான் அமைதியாக இருந்தாலும், உங்க உள்குத்து என்னன்னு தெரியாம போய்டுமா என்ன?. தைரியம் இருந்தால் டிஎன்ஏ டெஸ்டுக்கு வாங்க ஹஸ்பெண்ட்” என ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி