உடலுறவுக்கு மறுத்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்

18556பார்த்தது
உடலுறவுக்கு மறுத்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்
கர்நாடகா: சூரபுரா நகரின் டோனிகேரா பேராங்கே பகுதியில் மனைவி மாரெம்மா (35) உடலுறவுக்கு மறுத்ததற்காக அவரை கணவர் சங்கப்பா (40) கோடரியால் வெட்டிக் கொன்றுள்ளார். நேற்று (அக்.05) இரவு கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட சண்டையின் போது இந்த சம்பவம் நடந்தது. ஒரு வருடமாக வேறு ஊரில் வசித்து வந்த மனைவி சொந்த ஊருக்கு வந்த போது கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து போலீசில் சரணடைந்த சங்கப்பாவிடம் விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி