மனைவியை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய கணவன்.. கொடூர சம்பவம்

7692பார்த்தது
மனைவியை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய கணவன்.. கொடூர சம்பவம்
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்த பெண்ணை கணவனே கொலை செய்து செப்டிக் டேங்கில் வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான சியா என்பவர், தனது உண்மையான அடையாளத்தை மறைத்து காதலித்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததும், பின்னர் அவரை திட்டமிட்டுப் படுகொலை செய்ததும் விசாரணையில் அம்பலமானது. இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி