கள்ளக்காதல் சந்தேகம்.. மனைவியை கொலை செய்த கணவர்

20பார்த்தது
கள்ளக்காதல் சந்தேகம்.. மனைவியை கொலை செய்த கணவர்
தெலங்கானா மாநிலத்தில், மனைவி கள்ளக்காதலில் இருப்பதாக கணவருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், மனைவியை அவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரம்மய்யா - கிருஷ்ணவேணி (37) தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கிருஷ்ணவேணி வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மனைவி கள்ளக்காதலில் இருப்பதாக கணவருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், கோபத்தில் கிரிக்கெட் பேட்டால் மனைவியை, கணவர் கொலை செய்தார்.

தொடர்புடைய செய்தி