உ.பி: ஜான்சியில் பட்டப்பகலில் கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபக் - ரஞ்சனா ஆகிய இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், ரஞ்சனா விவாகரத்து கோரி 2 ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்த ரஞ்சனாவை, தீபக் நடுரோட்டில் வழிமறித்து சரமாரியாக தாக்கி பிளேடால் கழுத்தை அறுத்து கொல்ல முன்றுள்ளார்.