நோரா பதேகி போல மாற மனைவியை டார்ச்சர் செய்த கணவர்

5717பார்த்தது
நோரா பதேகி போல மாற மனைவியை டார்ச்சர் செய்த கணவர்
பாலிவுட் நடிகை நோரா பதேகி போல மாற வேண்டும் என உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த கணவர் ஒருவர், தனது மனைவியை டார்ச்சர் செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மனைவியை தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வற்புறுத்தியதோடு, உடற்பயிற்சி செய்யாவிட்டால் சாப்பாடும் அளிக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கருக்கலைப்பு மாத்திரையும் கொடுத்துள்ளார். இச்சம்பவம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி