திருமண நாளிலேயே மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்

36பார்த்தது
திருமண நாளிலேயே மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரான அனிதா சௌத்ரி கடந்த ஜனவரி 4-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான காதலன் முகேஷ் ஜாவை போலீசார் என்கவுண்டரில் காலில் சுட்டுக் கைது செய்தனர். விசாரணையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ரகசியமாக திருமணம் செய்ததும், பின்னர் அனிதா பிரிந்ததால் பழிவாங்க திருமணமான நாளிலேயே சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி