ஐபிஎல் ஆட்டத்தின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதல் பேட்டிங் செய்ய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 180 ரன்கள் எடுத்து. இதையடுத்து 181 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து181 ரன்கள் எடுத்து 5 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 70 ரன்கள் எடுத்தார்.