கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “அண்ணா அறிவாலயத்திற்கு திரண்டு வரும் உடன்பிறப்புகளின் முகம் கண்டு உங்களில் ஒருவனாக ஊக்கம் பெறுகிறேன். வெற்றி பெற்றால் வெறிக் கூத்தாடுவதுமில்லை, தோல்வி கண்டால் துவண்டு விடுவதுமில்லை, இது கலைஞர் கற்றுத்தந்த பாடம். உடன்பிறப்பே, ஜூன் 3ஆம் தேதி நம் புத்தெழுச்சி நாள்” என குறிப்பிட்டுள்ளார்.