'நான் ஒரு தரங்கெட்ட ஆள் இல்லை' - ரஜினிகாந்த்

10680பார்த்தது
இரு பெரிய கட்சிகளை இணைக்க பேசினேன் என விமர்சனங்கள் எழுப்புகிறார்கள், அப்படி செய்ய வேண்டிய சூழல் எனக்கில்லை, அப்படி பேச இந்த ரஜினிகாந்த் ஒரு தரங்கெட்ட ஆள் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் இல்லத்தில் இன்று (மே 17) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'எனக்கும் ஸ்டாலினுக்கும் இருக்கும் நட்பு அரசியல், கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது. ஸ்டாலின் தோற்றது சங்கடமாக இருந்தது. அதனால் ஒரு நண்பனாக நான் அவரை சந்தித்தேன்' என்றார்.  நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி