போலீஸ் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்ட பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
ஸ்டாலின், "விவசாயத்திற்கு காவிரியில் தண்ணீர் வர வேண்டும் என்றுதான் பேசினேன். இதில் எந்த இரட்டை அர்த்தமும் இல்லை; ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன். காவிரி உரிமைக்காக மீண்டும் பேசுவேன். தவெக அரசு போட்ட இந்த வழக்கைச் சட்ட ரீதியாகச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.