பிக்பாஸ் வெற்றியாளர் நான் தான்: வியானா உருக்கம்

5275பார்த்தது
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், இரவில் அனைவரும் உறங்கிய பிறகு, கேமரா முன்பு பேசிய போட்டியாளர் வியானா, தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 70 நாட்கள் இருந்ததாகவும், தன்னை ஒரு வெற்றியாளராகவே கருதுவதாகவும் தெரிவித்தார். சில சமயங்களில் தான் நடந்துகொண்ட விதம் வருத்தமளிப்பதாகவும், இனிமேல் ஜாலியாக இருக்கலாம் என்றும் ரசிகர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி