தஞ்சை விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் பேசிய உதயநிதி
ஸ்டாலின், "விவசாயிகள் உரிமைக்கான
திமுக போராட்டத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை. நான் யாரையும் தவறாகப் பேசவில்லை; உரையில் எந்த நபரின் பெயரையும் குறிப்பிடவில்லை. பேசாத விஷயத்தைக் 'கட், காப்பி, பேஸ்ட்' செய்து பொய்ப் பரப்புரை செய்கின்றனர். தவெகவினர் மீதான பாலியல் புகார்களில் நடவடிக்கை எடுக்காத அரசு, பொய் வழக்கைப் போட்டு என்னை பயமுறுத்தப் பார்க்கிறது" என்றார்.