"ஜனநாயகன்" திரைப்படத்தை பார்க்க முதல்வர் விஜய்யிடம் அனுமதி கேட்கவில்லை என்று அமைச்சர் விக்னேஷ் தெளிவுபடுத்தியுள்ளார். கோவையில் இன்று (ஜூலை 21) பேட்டியளித்த அவர், சட்டமன்றத்தில்
எம்.ஜி.ஆர். பாடல்கள் பாடப்பட்டது போல, முதல்வர் மீதுள்ள தன் உணர்வை மட்டுமே வெளிப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, படம் பார்க்க விடுமுறை கேட்டதாக கூறிய அவருக்கு
அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.
நன்றி:News18