உங்களிடம் வாக்கு கேட்க வரவில்லை, மக்கள் மன்றத்தில் நியாயம் க
ேட்கவே வந்துள
்ளேன்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தாராபுரத்தில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், "அடுத்த கட்சி MLA-க்களை விலைக்கு வாங்குவதுதான் நியாயமா, இதுதான் ஜனநாயகமா?" என வினவினார். மேலும், "ஜனநாயகத
்தின் வில்லன் முதல்வர் விஜய்" என்றும், மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில் திணிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு பொதுமக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.