"நான் BALANCING ஆக
அரசியல் செய்கிறேன்; கூட்டணி, தேர்தல், வெற்றி, தோல்வி பற்றி கவலை இல்லை” என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் இன்று (ஜூலை.9) பேசிய அவர், “RSS பெற்ற பிள்ளை தவெக என விமர்சனம் செய்த திருமாவளவன் ஏன் விஜய்க்கு ஆதரவு கொடுத்தார்? என்று கேட்கிறார்கள். விஜயிடம் சென்று உங்களை RSS-ன் பிள்ளை என திருமா விமர்சனம் செய்தார்; ஏன் அவரிடம் ஆதரவு கேட்டீர்கள் என உங்களால் கேட்க முடியுமா?” என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.