‘கமல் பேச்சு புரியவில்லை’.. விளக்கம் கொடுத்த மநீம தலைமை

9பார்த்தது
மநீம கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் எம்பி, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். இது பலருக்கும் புரியவில்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது கமல் பேச்சுக்கு மநீம தலைமை விளக்கம் கொடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “Spell என்ற ஆங்கில வார்த்தை பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் இருக்கிறது. அதை நீங்கள் எழுதலாம் (எழுத்துக்கூட்டுதல்) அல்லது ஏவலாம் (மந்திரக்கட்டு). நாங்கள் எங்கள் வாக்கைச் செலுத்த (Cast) விரும்புகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி:sansad

தொடர்புடைய செய்தி