"ஈரானுடன் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை".. ட்ரம்ப்

44பார்த்தது
"ஈரானுடன் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை".. ட்ரம்ப்
"ஈரான் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மறைந்த ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் ட்ரம்பின் பேச்சு மீண்டும் போர் வெடிக்குமா என்ற அச்சத்தில் உலக நாடுகள் உன்னிப்பாக நிலைமையை கவனித்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி