நான் எந்த தவறும் செய்யவில்லை.. கே.என்.நேரு பரபரப்பு பேட்டி

4128பார்த்தது
தமது வீட்டில் காலை 8 முதல் மதியம் 3 மணி வரை நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சோதனையில் ஒரு ஃபைல் மற்றும் ஒரு பேப்பரை மட்டுமே அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகக் கூறிய அவர், அரசும் காவல்துறையும் எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம் என்றும், சட்டமன்றத்தில் அடிக்கடி கேள்வி கேட்பதால் கூட ரெய்டு நடந்திருக்கலாம். நான் எந்த தவறும் செய்யவில்லை வழக்கை முறைப்படி சந்திப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி