“விஜய் மீது CRUSH இல்ல மரியாதை” - நடிகை ராஷ்மிகா ஓபன் டாக்

30பார்த்தது
“விஜய் மீது CRUSH இல்ல மரியாதை” - நடிகை ராஷ்மிகா ஓபன் டாக்
நடிகர் விஜய் மீது உள்ள அன்பு குறித்து நடிகை ராஷ்மிகா வெளிப்படையாக பேசியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “எனது அப்பா சிறு வயதிலில் இருந்தே பல தமிழ் படங்களைப் பார்ப்பார். அவர் ஒரு ரஜினி ரசிகர். நானும் ரஜினி ரசிகை தான். அதேபோல் தளபதி விஜய் படங்களையும் நான் பார்ப்பேன். அப்போது வியப்பாகவும், ஆச்சரியாகவும் இருக்கும். அவர் பெரிய சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் இருப்பார். அது 'Crush' மாதிரி இல்லை, அவர் மீது ஒரு பெரும் மரியாதை உள்ளது" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி