எந்த இடத்திலும் தவெக ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை - நிர்மல்குமார்

4பார்த்தது
எந்த இடத்திலும் தவெக ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை - நிர்மல்குமார்
எந்த இடத்திலும் தவெக ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை, அந்த அவசியமும் எங்களுக்கு இல்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், திமுக காரங்க யாரோ சொன்ன தவறான தகவலை அவர் சொல்லிட்டு இருக்காரு. சமூகத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டிய கட்சி திமுக. மு.க.ஸ்டாலினின் உண்மையான முகம் வெளிவந்துவிட்டது என்று சாடினார்.

தொடர்புடைய செய்தி