“திமுகவில் இணையும் முடிவை சுயமாக எடுத்தேன்”.. ஒபிஎஸ் பேட்டி

2பார்த்தது
“திமுகவில் இணையும் முடிவை சுயமாக எடுத்தேன்”.. ஒபிஎஸ் பேட்டி
சென்னை: “நான் தொண்டனாகத்தான் திமுகவில் இணைந்துள்ளேன்” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திராவிட இயக்கத்துக்கு ஒரு பிரச்னை வரும் என்றால் அதை தடுத்து நிறுத்தி காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. என்னை பாசத்தோடு அரவணைத்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. திமுகவில் சேர்ந்தது தலைசிறந்த முடிவு என்று எனக்கு ஆயிரக்கணக்கானோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்” என்றார்.

தொடர்புடைய செய்தி