ஃபிளைதுபாய் விமான சம்பவத்தில் பயணிகளை காத்த இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரிடம்
பிரதமர் மோடி இன்று (அக்.2) வீடியோ காலில் நலம் விசாரித்த நிலையில், "எனக்கு ஆபத்து அல்லது வலி ஏற்படும்போதெல்லாம் ஹனுமான் சாலிசாவை தான் ஜெபிப்பேன்; அச்சமயத்திலும் அதையே தொடர்ந்து ஜெபித்தேன்" என கேப்டன் ஸ்மித் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மேலும், பிரதமரின் இந்த ஒரு தொலைபேசி அழைப்பு தமக்கு மிகுந்த பெருமையை அளித்துள்ளதாக துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
நன்றி:ANI