நான் எங்கும் ஓடி ஒளியவில்லை - கஸ்தூரி

589பார்த்தது
கைது நடவடிக்கைக்கு முன்பு நடிகை கஸ்தூரி பேசி வெளியிட்ட வீடியோவை இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், " நான் தலைமறைவாகவில்லை, ஓடி ஒளியவில்லை. ஐதராபாத்தில் எனது வீட்டில் தான் இருந்தேன். படப்பிடிப்பிற்காக ஐதராபாத் வந்திருந்தேன். தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தேன். நேற்று படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியபோது தான் கைது செய்தனர்" என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you