"நான் உயிரோட இருக்க கூடாது".. நடிகர் ரவி மோகன்

10992பார்த்தது
"நான் உயிரோட இருக்க கூடாது".. நடிகர் ரவி மோகன்
நடிகர் ரவி மோகனின் விவாகரத்து மற்றும் கெனிஷா குறித்தும் பொதுவெளியில் சிலர் அவதூறு பரப்புவதாக கூறி அவர் குற்றம்சாட்டியுள்ளார். இன்று (மே.16) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இப்ப என்னை நானே வருத்திக்க ஆரம்பிச்சிட்டேன். அவங்களுக்கு இதுதான் வேணும். அவங்களுக்கு நான் உயிரோட இருக்க கூடாது. ஆனா, நான் எல்லாரையும் முடிச்சிட்டுதான் போவேன். சிரிச்சிட்டே போவேன்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி