தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, சட்டமன்றத்தில் முதல்வர்
விஜய் கை வைத்து தேடிய சைகையை விமர்சித்தார். அதில், "முதலமைச்சர் இப்படியே கையை வைத்து தேடினார், நான் கூட கண் தெரியவில்லையோ என்று நினைத்துக்கொண்டேன். பின்பு தான் தெரிந்தது, அப்பாவை தேடுகிறார் என்று. சட்டமன்றம் என்ன அப்பாவை தேடும் இடமா? அப்பாவை காணோம் என்றால் சட்டமன்றத்திற்கு வெளியே தேடுங்கள்" என கட்டமாக விமர்சித்துள்ளார்.
நன்றி: சன் நியூஸ்