பல அவமானங்கள், கேலி, கிண்டல்களை தாண்டி படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக ‘பிக் பாஸ்’ திவாகர் தெரிவித்துள்ளார். மேலும், விஜய், சிவகார்த்திகேயனுக்கு இணையாக தனக்கும் ரசிகர்கள் இருப்பதாக கூறிய அவர், வரவிருக்கும் மனைவி த்ரிஷா அல்லது சமந்தா போல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் பேட்டியில் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.