முதல்வர் ஆக வேண்டும்: டி.கே.சிவக்குமார் பேட்டி

5480பார்த்தது
முதல்வர் ஆக வேண்டும்: டி.கே.சிவக்குமார் பேட்டி
மங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மக்களும், எம்.எல்.ஏ.க்களும், பத்திரிகையாளர்களும் தான் முதல்வர் ஆக வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாகவும், பட்ஜெட்டுக்குப் பிறகு இதுகுறித்து காலம்தான் பதில் சொல்லும் என்றும் தெரிவித்தார். மெட்ரோ ரெயில் விவகாரம் குறித்தும், பெங்களூரு சென்றதும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி