அவதூறு வழக்கில் டி.ஆர்.பாலுவை 3 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்ததாக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், மற்றொரு நாளில் குறுக்கு விசாரணை தொடரும் என்றும் கூறினார். இந்த வழக்கின் மூலம் திமுகவுக்கு பாடம் புகட்டுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், இது உண்மையை வெளிக்கொணரும் என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.