திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை வரவேற்கிறேன் என மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக திமுக குழு அமைப்பை காத்திருப்பதாகவும், இரு கட்சிகளின் உறவு நீண்டகாலமானது. அதிமுக–பாஜக கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை என்றும், 2026 தேர்தலில் மாற்றம் உறுதி என்றும் தெரிவித்தார். மேலும், விருதுநகர் தொகுதியில் இனி போட்டியிடாமல் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றார்.