முதல்வர் வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்.. ஓபிஎஸ்

29பார்த்தது
முதல்வர் வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்.. ஓபிஎஸ்
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் மீண்டும் களம் காண்பீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு அளித்தால் கட்டாயம் தேர்தலில் போட்டியிடுவேன்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி