ஆதவ் அர்ஜுனாவை லெஃப்ட் ஹாண்டில் டீல் பண்ணிட்டு போய்டுவேன்: பிரேமலதா ஆவேசம்

0பார்த்தது
"கேப்டனை நேரில் பார்க்காத, பேசாத ஆதவ் அர்ஜுனா 'கேப்டன் ஆன்மா' என்று பேசுவதை நிறுத்த வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தாராபுரத்தில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், "ஆதவ் அர்ஜுனா போன்றவர்களை தான் இடது கையில் கையாண்டு விடுவேன் என்றும், மீண்டும் இவ்வாறு பேசினால் தக்க பதிலடியை சந்திக்க நேரிடும்" என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா உன்னை மன்னிக்குமா என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பார்த்து கேள்வியெழுப்பியுள்ளார். நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி