"மன்னிப்பை ஏற்க மாட்டேன்".. நடிகை கௌரி கிஷன் பரபரப்பு

65பார்த்தது
"மன்னிப்பை ஏற்க மாட்டேன்".. நடிகை கௌரி கிஷன் பரபரப்பு
உடல் எடை குறித்து பேசிய யூடியூபர் கார்த்திக் மன்னிப்பு கேட்டதை ஏற்க முடியாது என நடிகை கௌரி கிஷன் கூறியுள்ளார். மேலும், "பொறுப்பேற்காமல் சொல்லும் மன்னிப்பு, மன்னிப்பே இல்லை. அதையும் 'நான் ஜாலியா கேட்டேன், அவங்க தப்பா புருஞ்சிக்கிட்டாங்க, நான் யாரையும் அவமதிக்கல' என்று சொல்லி செய்த தவறை மறுப்பதெல்லாம் ரொம்ப மோசம். நேராவே சொல்றேன், நடுச்சுட்டு மன்னுச்சுடுங்க சொல்ற வெற்று வார்த்தைகளை நான் ஏற்க மாட்டேன்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி