தமிழில் '24' படத்தின் 'நான் உன்' பாடலை பாடிய அர்ஜித் சிங் பின்னணிப் பாடகராக இனி எந்த புதிய பணிகளையும் ஏற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். அதேவேளையில், ஒரு இசையமைப்பாளராக எனது பயணம் தொடரும், ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி என கூறியுள்ளார். அர்ஜித் சிங்கின் இந்த முடிவு அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.